×

குளச்சல், குழித்துறை, பத்மநாபபுரம் நகர்மன்ற தலைவர் திமுக வேட்பாளர்கள்

நாகர்கோவில், மார்ச் 4: குமரி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் நகர்மன்ற தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் குளச்சல், குழித்துறை, பத்மநாபபுரம் நகராட்சிகளில் திமுக போட்டியிடுகிறது. அதன்படி குளச்சல்-ஜான்சன் சார்லஸ், குழித்துறை பெர்லின் தீபா, பத்மநாபபுரம்- அருள்சோபன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கொல்லங்கோடு நகர்மன்ற தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Kulachal ,Kuzhithurai ,Padmanabhapuram ,DMK ,
× RELATED குளச்சல் அருகே நிலபுரோக்கர் வீட்டில் திருடிய வாலிபர் கைது 3 பேருக்கு வலை