×

பெரம்பலூர் மாவட்டத்தில் சிவாலயங்களில் மகாசிவராத்திரி சிறப்பு வழிபாடு

பெரம்பலூர்,மார்ச்.2: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட சிவாலய ங்களில் மகா சிவராத்திரி யை முன்னிட்டு இரவு முழு வதும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. உலகெங்கும் நேற்று மகா சிவராத்திரிபண்டிகை கொ ண்டாடப்பட்டது. இதனை யொட்டி பெரம்பலூர் துறை யூர் சாலையில் உள்ள  அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயில் மகா சிவரா த்திரியை முன்னிட்டு ர் சிறப்பு பூஜைகளை நடத்தி னர். இதில் முதல்கால பூ ஜை 2ம் கால பூஜை, 3ம் கால பூஜை, 4ம் கால பூஜை, 5ம் கால பூஜை என நேற்று மாலை 6 மணி க்கு தொடங்கி இன்று அதி காலை 6 மணி வரை மூல வருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற் றன.. பெ ரம்பலூர் துறைமங்கலம், அரனாரை, எளம்பலூர், பகு திகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் கோவிலுக் கு வந்து ஒவ்வொரு கால பூஜைக்கும் கலந்துகொண் டு தென்னாடுடையசிவனே போற்றி சிவபெருமானை வழிபட்டு சென்றனர் இதே போல்.துறைமங்கலம் மீனா ட்சி சமேத சொக்கநாத சு வாமி கோயிலில் மகா சிவராத்திரி விழா சிற ப்பு பூஜையுடன் கொண்டா டப்பட்டது. மேலும் பெரம்ப லூர் கலெக்டர் அலுவலக சாலையில் அபிராமபுரத்தி ல் உள்ள  பெத்தனாட்சி அம்மன் உடனுறை  பொ ன்னம்பல சுவாமி எமாபுரி ஸ்வரர்,கல்லணையான் ஆலயத்தில் மகா சிவராத் திரி விழா ருத்ர ஹோமத்து டன் தொடங்கி 4கால பூஜை களாக நடைபெற்றது. இரவு முழுவதும் திருமுறை இசை பரத நாட்டிய நிகழ்ச்சிகள் மற்றும் கும்மி, கோலாட்டம் போன்றவையும் நடைபெற் றன.

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில்  காகபுஜண்டர் தலையாட்டி சித்தர் அருளாசியுடன், அன் னை சித்தர் ராஜகுமார் சு வாமிகளின் நல்லாசியுடன் மகா சிவராத்திரி பெருவி ழா கொண்டாடப் பட்டது. இ தனையொட்டி மாலை 6 ம ணிக்கு மலைமீது சிவஜோதி ஏற்றியபின்னர் பிரம்ம ரிஷி மலையடிவாரத்திலு ள்ள காகன்னை ஈஸ்வரர் திருக்கோவில் 4 கால வேள்வி பூஜைகள் பா ராயணத்துடன் நடைபெற்ற து. இதில் திரைப்பட நடிகர் தாமு கல ந்துகொண்டு ”உடலெனும் திருக்கோவில்”என்ற தலை ப்பில் சிறப்புரையாற்றினா ர். இதேபோல் பெரம்பலூர் அருகே உள்ள வாலிகண்ட புரம் வாலாம்பி கை சமேதவாலீஸ்வரர் கோயில், குரும்பலூர் பஞ்சநதீஸ்வரர் கோயில்,சு.ஆடுது றை குற்றம் பொறுத்தவர் கோயில், நாட்டார் மங்கலம் மன்னார் ஈஸ்வர ன் பச்சையம்மன் கோயில் என பெரம்பலூர் மா வட்டத்தில் 30க்கு மேற்பட்ட சிவாலயங்களில் நேற்று இரவு மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை க ள் ஆராதனைகள் நடைபெ ற்றன. இவற்றில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந் து கொண்டு இரவு முழுக்க கண் விழித்திருந்து சிவபெ ருமானை வழிபட்டனர்.

Tags : Mahasivarathri ,Shiva temples ,Perambalur district ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு