×

காரைக்குடி பகுதியில் 5 பேரூராட்சிகளையும் கைப்பற்றும் திமுக

காரைக்குடி, பிப்.24: காரைக்குடி அருகே கோட்டையூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள். 1வது வார்டு திவ்யாகுமாரி(சுயே) போட்டியின்றி தேர்வு. 2வது வார்டு ராஜா (விசிக) வெற்றி. 3வது வார்டு லதா(சுயே) வெற்றி. 4வது வார்டு பொன்னழகு (சுயே) வெற்றி. 5வது வார்டு மதி (சுயே) வெற்றி. 6வது வார்டு ராஜேஸ்வரி(காங்கிரஸ்) வெற்றி. 7வது வார்டு பானுமதி (திமுக) வெற்றி. 8வது வார்டு கார்த்திக்சோலை ஆனந்த் (திமுக) வெற்றி. 9வது வார்டு கமலாகனகராஜ்(சுயே) வெற்றி. 10வது வார்டு சங்கீதா(சுயே) வெற்றி. 11வது வார்டு திலகவதிஆனந்த்(திமுக) வெற்றி. 12வது வார்டு சங்கர் (திமுக) வெற்றி. 13வது வார்டு வயிரவன் (திமுக) வெற்றி. 14வது வார்டு கோவிந்தசாமி (திமுக) வெற்றி. 15வது வார்டு காளீஸ்வரன் (திமுக) வெற்றி பெற்றுள்ளனர்.

பள்ளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம். 1வது வார்டு முத்து (சுயேட்சை) போட்டியின்றி தேர்வு. 2வது வார்டு கணேசன் (அதிமுக) வெற்றி. 3வது வார்டு மஜீத் (சுயேட்சை) வெற்றி. 4வது வார்டு வெள்யைம்மாள் (திமுக) வெற்றி. 5வது வார்டு சாந்தி (திமுக) வெற்றி. 6வது வார்டு மீனாள் (சுயேட்சை) வெற்றி. 7வது வார்டு ருக்மணி (திமுக) போட்டியின்றி தேர்வு. 8வது வார்டு தெய்வாணை (அதிமுக) போட்டியின்றி தேர்வு. 9வது வார்டு பெரியசாமி (சுயேட்சை) வெற்றி. 10வது வார்டு குமார் (சுயேட்சை) போட்டியின்றி தேர்வு. 11வது வார்டு கருப்பையா( காங்கிரஸ்) வெற்றி. 12வது வார்டு சோலைமலை (சுயேட்சை) வெற்றி. 13வது வார்டு வடிவேல் (திமுக) வெற்றி. 14வது வார்டு சரோஜா (திமுக) வெற்றி. 15வது வார்டு வள்ளிகண்ணு(வி.சி.க) வெற்றி.

புதுவயல் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள். 1வது வார்டு ஆராயி (சுயேட்சை) வெற்றி. 2வது வார்டு அமுதசுந்தரி (அதிமுக) வெற்றி. 3வது வார்டு ஜெயராணி (காங்கிரஸ்) வெற்றி. 4வது வார்டு வாசுகி (திமுக) வெற்றி. 5வது வார்டு சரண்யா (திமுக) வெற்றி. 6வது வார்டு நல்லமுத்து (அதிமுக) வெற்றி. 7வது வார்டு செல்வா பாஜக வெற்றி. 8வது வார்டு அபுபக்கர்சித்திக் (சுயேட்சை) வெற்றி. பூர்ணிமாதேவி (திமுக) வெற்றி. 10வது வார்டு சாகுல் ஹமீது (திமுக) வெற்றி. 11வது வார்டு முகம்மது மீரா (திமுக) வெற்றி. 12வது வார்டு பகுருதீன் (திமுக) வெற்றி. 13வது வார்டு உஷா (திமுக) வெற்றி. 14வது வார்டு நாச்சியப்பன் (திமுக) வெற்றி. 15வது வார்டு ரேவதி (சுயேட்சை) வெற்றி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

கண்டனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளுக்கு வெற்றி பெற்றவர்கள். 1வது வார்டு மீனாள் (திமுக) வெற்றி. 2வது வார்டு முத்து(அதிமுக) வெற்றி. 3வது வார்டு சுப்பிரமணியன் (சுயேட்சை) வெற்றி. 4வது வார்டு கணேசன் (திமுக) வெற்றி. 5வது வார்டு சுமதி (சுயேட்சை) வெற்றி. 6வது வார்டு சங்கீதா (திமுக) வெற்றி. 7வது வார்டு வள்ளிக்கண்ணு(அமமுக) வெற்றி. 8வது வார்டு நடராஜன் (காங்கிரஸ்) வெற்றி. 9வது வார்டு பிரம்மையா (திமுக) வெற்றி. 10வது வார்டு ரவிக்குமார் (திமுக) வெற்றி. 11வது வார்டு சரஸ்வதி (திமுக) வெற்றி. 12வது வார்டு வள்ளி (அதிமுக) வெற்றி. 13வது வார்டு முருகப்பன் (திமுக) வெற்றி. 14வது வார்டு வசந்தாள்(காங்கிரஸ்) வெற்றி. 15வது வார்டு பவித்ராநந்தினி (அமமுக) வெற்றி.

கானாடுகாத்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 12 வார்டுகளுக்கு வெற்றி பெற்றவர்கள். 1வது வார்டு கற்பகம் (சுயே) வெற்றி. 2வது வார்டு சோலைராஜன் (சுயே) வெற்றி. 3வது வார்டு ராதிகா(திமுக) வெற்றி. 4வது வார்டு அன்புக்கரசி(திமுக) வெற்றி. 5வது வார்டு கருப்பையா (காங்கிரஸ்) வெற்றி. 6வது வார்டு வசந்தி (திமுக) வெற்றி. 7வது வார்டு ராமசாமி (பாஜக) வெற்றி. 8வது வார்டு வேட்புமனு தாக்கல் செய்ய வில்லை. 9வது வார்டு சுரேகா(அதிமுக) வெற்றி. 10வது வார்டு ஜெய்கணேஷ் (திமுக) வெற்றி. 11வது வார்டு பாலசுப்பிரமணியன் (திமுக) வெற்றி. 12வது வார்டு பாண்டிச்செல்வம் (திமுக) வெற்றி. 5 பேரூராட்சிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளதால் திமுக கைப்பற்ற வாய்ப்புள்ளது.

Tags : DMK ,Karaikudi ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி