×

ஆழ்வார்திருநகரி ஒன்றிய அமமுக செயலாளர் திமுகவில் இணைந்தார்

தூத்துக்குடி,பி.24: ஆழ்வார்திருநகரி ஒன்றிய அமமுக செயலாளர் சேக்தாவுது திமுகவில் இணைந்தார். ஆழ்வார்திருநகரி ஒன்றிய அமமுக செயலாளர் சேக்தாவுது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார். அப்போது மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் உமரிசங்கர், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின், மாவட்ட பொருளாளர் ராமநாதன், மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு துணை அமைப்பாளர் கமால்தீன் உடன் இருந்தனர். 

Tags : Alwarthirunagari Union ,AIADMK ,DMK ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...