திமுக கூட்டணிக்கு சிஎஸ்ஐ பிஷப், ஆயர்கள் ஆதரவு திருச்சி 54வது வார்டு திமுக வட்ட செயலாளர், நிர்வாகிகள் நியமனம்

திருச்சி, பிப். 18: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருச்சி மாநகராட்சி (பழையது 46வது வார்டு) புதிய 54வது வார்டு திமுக வட்ட செயலாளராக ராமமூர்த்தி செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக 54வது வார்டு வட்ட செயலாளராக சி.மூவேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பொறுப்புக்குழு உறுப்பினர்களாக தமிழரசன், பாலகிருஷ்ணன், சிவக்குமார், அப்பாஸ், ராம், மாரிமுத்து, கணேஷ், மனோகரன், சுரேஷ், லட்சுமி, சுப்ரமணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: