×

இளையான்குடி பேரூராட்சியில் 15 வார்டுகளில் திமுக, அதிமுக நேரடி ேபாட்டி

இளையான்குடி, பிப். 11: இளையான்குடி பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு பிப்.19ல் நடைபெறவுள்ளது. மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 15 வார்டுகள் திமுக, அதிமுக வேட்பாளர்கள் நேரடியாக களம் காணுகின்றனர். இதனால் இப்பகுதியில் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது.

Tags : DMK ,AIADMK ,Ilayankudi ,
× RELATED அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி...