×

ராஜபாளையத்தில் 196 பேர் போட்டி

ராஜபாளையம்: ராஜபாளையம் 42 வார்டுகளுக்கும் திமுக. அதிமுக பாஜ, தேமுதிக, புதிய தமிழகம், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட மற்ற அரசியல் கட்சிகள், சுயேச்சை என மொத்தம் 293 வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்தனர். இதில் 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்படன. 89 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன. இதையடுத்து 196 பேரின் மனுக்கள் இறுதி செய்யப்பட்டது.

Tags : Rajapalayam ,
× RELATED ராஜபாளையம் அருகே ஆட்டோ மீது ஆம்னி பஸ் மோதி விபத்து