×

தேவகோட்டையில் 112 பேர் போட்டி

தேவகோட்டை: உள்ளாட்சி தேர்தலில் தேவகோட்டை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கு 171 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அதில் மூன்று வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. நேற்று 56 பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர். இறுதியாக திமுக 18, அதிமுக 25, காங்கிரஸ் 9, பா.ஜ.க 21, மார்க்சிஸ்ட் 1, அமமுக 8, நாம்தமிழர் 3, தேமுதிக 1, புதிய தமிழகம் 1, எஸ்டிபிஐ 1, சுயேட்சைகள் 24 என மொத்தம் 112 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Tags : Devakottai ,
× RELATED காங். வேட்பாளர் அறிமுக கூட்டம்