×

அருப்புக்கோட்டை நகராட்சியில் 32 வார்டுகளில் களம் காணும் திமுக

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. திமுக 32 வார்டுகளிலும் கூட்டணி கட்சியான மதிமுகவிற்கு 1 வது வார்டும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு 16வது வார்டும், காங்கிரஸ் கட்சிக்கு 22, 35வது வார்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக சார்பில் 32 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் 2வது வார்டில் தவமணியும், 3வது வார்டில் நாகநாதனும், 4வது வார்டில் ஜோதிராமலிங்கமும், 5வது வார்டில் டுவிங்கிள் ஞானபிரபாவும், 6வது வார்டில் மணிமுருகன், 7வது வார்டில் கோகுல், 8வது வார்டில் சிவப்பிரகாசம், 9வது வார்டில் முகமது யாசீர், 10வது வார்டில் மைதீன் பாட்ஷா, 11வது வார்டில் ஜெகநாதன், 12வது வார்டில் அல்லிராணி, 13வது வார்டில் சங்கீதா, 14வது வார்டில் இளங்கோ, 15வது வார்டில் மீனாட்சி, 17வது வார்டில் தமிழ்காந்தன், 18வது வார்டில் வளர்மதி, 19வது வார்டில் கவிதா, 20வது வார்டில் நிர்மலா, 21வது வார்டில் சுந்தரலட்சுமி, 23வது வார்டில் பூமிநாதன், 24வது வார்டில் செந்திவேல், 25வது வார்டில் கண்ணன், 26வது வார்டில் ஆறுமுகம், 27 வது வார்டில் பழனிச்சாமி, 28 வது வார்டில் மீனா, 29வது வார்டில் காந்திமதி, 30வது வார்டில் சந்திரா, 31வது வார்டில் ஜெயகவிதா, 32வது வார்டில் கோமளவசுமதி, 33 வது வார்டில் கலைச்செல்வி, 34வது வார்டில் குருமணி, 36வது வார்டில் சாந்தி போட்டியிடுகின்றனர்.

Tags : Aruppukottai ,
× RELATED மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா அருப்புக்கோட்டையில் இன்று அன்னதானம்