முதியவர் கைது கூட்டுறவு சங்க பேரவை கூட்டம்

திருச்சி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் நாணய கடன் சங்கத்தின் 35வது பேரவைக்கூட்டம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில் சங்க உறுப்பினருக்கு தலைவர் ராதா டிவிடெண்ட் வழங்கினார். கூட்டத்தில் துணைத் தலைவர் வின்சென்ட் ரவி, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பார்வதி, தண்டபாணி, பால்ராஜ், விஸ்வநாத், கணபதி, ஜெயப்பிரகாஷ், மோகன்தாஸ், தமிழ்ச்செல்வி, மாலினி, சங்க உதவியாளர் நந்தினி மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இச்சங்கம் தணிக்கை ஆண்டில் ரூ.29.75 லட்சம் நிகர லாபம் ஈட்டியுள்ளது.

Related Stories: