திருச்செங்கோட்டில் தைப்பூச விழா கோலாகலம்

திருச்செங்கோடு, ஜன.20: திருச்செங்கோட்டில் பாவடி தெரு, ராஜக்கவுண்டம்பாளையம், சட்டையம்புதூர், சூரியம்பாளையம் போன்ற பகுதிகளில் செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து சார்பில் அந்தந்த பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி பூஜைகள் செய்யப்பட்டது. பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில்களில் நடைபெற்ற பூஜைகளில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: