இன்று மின்தடை

மேலூர்: ஆ.வல்லாளபட்டி, மேலவளவு, திருவாதவூர் ஆகிய துணை மின் நிலையங்களின் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளதாக மின் செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார். மின்சாரம் நிறுத்தப்பட உள்ள பகுதிகள் வருமாறு: வேப்படப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், ஆமூர், இடையபட்டி, எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, மேலவளவு, பட்டூர், கேசம்பட்டி, அரிட்டாப்பட்டி, ஆலம்பட்டி, சேக்கிபட்டி, ஆ.வல்லாளபட்டி, தர்மதானப்பட்டி, திருவாதவூர், கட்டையம்பட்டி மற்றும் கொட்டகுடி.

Related Stories: