காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

காட்டுமன்னார்கோவில், ஜன. 11:  காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய குழுத்தலைவர் சஃதியா பர்வீன் நிஜார் அஹமது தலைமை தாங்கினார். துணை தலைவர் செல்வக்குமார், உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) ஜெயக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் இப்ராஹிம்(கி.ஊ), சேரன், பாபுமனோகர், கணக்கர் (பொது) சதீஷ்குமார் மற்றும் இதர அலுவலர்கள் கலந்துகொண்டனர். பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Related Stories: