கனிமொழி எம்பிக்கு கலைஞர் சிலை பரிசு நாங்குநேரி, ஜன. 6: கனிமொழி எம்பிக்கு கலை

ஞரின் மார்பளவு வெண்கலச் சிலை பரிசாக  அளிக்கப்பட்டது. தூத்துக்குடி எம்பியும் திமுக மகளிரணி மாநில செயலாளருமான கனிமொழி  எம்பியின் பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. திமுக  தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள், அவரை நேரில் சந்தித்து வாழ்த்து  தெரிவித்தனர். இதேபோல் நாங்குநேரி யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கியஎட்வின்  மற்றும் நாங்குநேரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆரோக்கியஎட்வின் ஆகியோர்  கனிமொழி எம்பிக்கு கலை

ஞரின் இரண்டரை அடி மார்பளவு  வெண்கலச் சிலையை பரிசாக வழங்கி பிறந்த நாள் வாழ்த்துகளை  தெரிவித்தனர்.

Related Stories: