×

காரைக்குடியில் நாளை மின்தடை

காரைக்குடி: காரைக்குடி துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காரைக்குடி நகர் பகுதிகள், பேயன்பட்டி, ஹவுசிங்போர்டு, செக்காலைகோட்டை, பாரிநகர், கல்லூரி சாலை, செக்காலை சாலை, புதிய பஸ் டாண்டு, கல்லுகட்டி, பழைய பஸ் ஸ்டாண்டு, கோவிலூர் ரோடு, செஞ்சை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

Tags : Karaikudi ,
× RELATED “சர்வாதிகார நாடுகளை போல பாஜக ஆட்சி உள்ளது” : கார்த்தி சிதம்பரம்