×

நெல்லையில் 12 பேருக்கு கொரோனா தொற்று


நெல்லை, ஜன.3: நெல்லை  மாவட்டத்தில் சுகாதாரத்துறை நேற்று காலை வெளியிட்ட புதிய பட்டியலின்படி  மேலும் 12 பேருக்கு தொற்று பரவி உள்ளது. இதில் மாநகரில் மட்டும் 10 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பை மற்றும் வள்ளியூர் வட்டாரத்தில் தலா ஒருவர்  பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற வட்டாரங்களில் தொற்று பரவல் இல்லை. நேற்று  முன்தினம் 17 பேருக்கு தொற்று பரவல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Nellai ,
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!