ஏஐடியூசி பேரவை கூட்டம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட ஏஐடியூசி உள்ளாட்சி பணியாளர் சம்மேளனம், கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்கத்தின் நல்லம்பள்ளி ஒன்றிய பேரவை கூட்டம் ஜருகு மானியதஅள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. தனபால் தலைமை வகித்தார். சண்முகம் வரவேற்றார். நிர்வாகிகள் சின்னப்பொண்ணு, முருகம்மாள் முன்னிலை வகித்தனர். மானியதஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி சங்க கொடியை ஏற்றி வைத்தார். உள்ளாட்சி பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மனோகரன் கோரிக்கைககள் குறித்து பேசினார். ஏஐடியூசி மாவட்ட பொது செயலாளர் மணி பேரவை கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். துணை தலைவர் சுதர்சனன், பிஎஸ்என்எல் மாவட்ட அமைப்பு செயலாளர் வணங்காமுடி ஆகியோர் வாழ்த்தி பேசினார்.கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: