கிறிஸ்துமஸ் நல உதவிகள் வழங்கல்

உடன்குடி, டிச. 30: உடன்குடி கிறிஸ்தியாநகரம் சேகரம் தங்கநகரம் பரி.பவுலின் ஆலய சபையில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது. கிறிஸ்மஸ் விழா கொண்டாடத்தின் போது சபை வாலிபர்கள் சார்பில் தையல் மிஷின், நலிந்தோர்களுக்கு சேலை மற்றும் நலத்திட்ட உதவிகளை சேகரகுரு பாஸ்கர் ஆல்பர்ட்ராஜன் தலைமை வகித்து உதவிகளை வழங்கினார். இதில் சபை ஊழியர் சாலமோன், உதவி குருவானர்கள் ஜெபத்துரை, ஷீபா பாஸ்கர் மற்றும் சபை மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: