லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டம்

ராமநாதபுரம், டிச.27: ராமநாதபுரம் மாவட்டம் டிப்பர் லாரி உரிமை சங்கம் கூட்டம் தனியார் மஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டம் முன்னாள் கவுரவ தலைவர் பொன் பெரியார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் மாவட்ட தலைவர் கார்த்தி மற்றும் செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் புதிய தலைவராக ஜெயபாரத், செயலாளராக ராஜமாணிக்கம், பொருளாளராக முத்ஸ் குமார், துணைத் தலைவராக பஞ்சு ராஜன், துணைச் செயலாளராக சங்கர் சபரீஸ்வரன், நீதி அரசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட டிப்பர் லாரி உரிமையாளர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சட்ட ஆலோசகராக வக்கீல் தர்மலிங்கம், மணிகண்டன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில், கடற்கரைப்பகுதியில் மேடான கடற்கரைப்பகுதியில் அரசு அனுமதி பெற்ற மணல் குவாரிகள் அமைக்க வேண்டும், பொதுமக்களுக்கு தேவையான வீடுகள் கட்டும் பொழுது அஸ்திவாரம் பிரைஸ் மட்டும் நிரப்புவதற்கு தேவையான சிவப்பு மண் குவாரிகள்

Related Stories: