×

நியோ கலெக்சனின் 4 கிளைகள் ராமநாதபுரத்தில் திறப்பு விழா

தேவகோட்டை, டிச.24: தமிழகத்தின் பிரபல தொழில் நிறுவனமான நியோ கலெக்சனின் நான்கு கிளைகள் ராமநாதபுரத்தில் நேற்று திறக்கப்பட்டன. வள்ளல் களஞ்சியம் பவுண்டேசன் தலைவர் இராமுகளஞ்சியம், வெங்கட்ராமன் திறந்து வைத்தனர். நடிகர்கள் இமாம்அண்ணாச்சி, சென்ட்ராயன், நிர்வாக இயக்குனர் நடிகர் சரவணன் சக்தி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். நிறுவன நிர்வாகிகள்  சார்லஸ், கார்த்திகேயன், இளையராஜா, முருகானந்தம், சிமியோன்ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Ramanathapuram ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...