கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் பணி

கோபால்பட்டி, டிச.24: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சாணார்பட்டி அருகே கொசவபட்டி புனித அந்தோணியர் மேல்நிலைப்பள்ளியில் திண்டுக்கல், நத்தம் சாலையில் குடில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பழமை வாய்ந்த மாட்டுவண்டிகள், மாடுகள், ஆடுகள் போன்றவற்றை மண் மற்றும் மரங்களால் செய்து வருகின்றனர். சாலையின் அருகே குடில் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் சாலையில் செல்வோர் கண்டு கழித்து வருகின்றனர்.

Related Stories: