வௌ்ளையாண்டிபட்டி சிவபுரம் சிவ சித்தர் பீடத்தில் குருபூஜை வழிபாடு

பொன்னமராவதி, டிச.24: பொன்னமராவதி அருகே வௌ்ளையாண்டிபட்டி சிவபுரத்தில் உள்ள அகத்தியர் சிவசித்தர் பீடத்தில் குருபூஜை விழிபாடு நடைபெற்றது. சித்தர் ம் அகத்திய மகரிசி திருமேனிக்கு ம் அகத்திய சிவசித்தர் சிறப்பு அபிஷேக ஆராதானை செய்து குருபூஜை நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் ராமன் செய்திருந்தார். இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, தஞ்சாவூர், திவாரூர், சென்னை, பெரம்பலூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து வழிபாடு செய்தனர்.

Related Stories: