தாவரவியல் ஆசிரியர் ஆரோக்கியதாஸ் வரவேற்றார். பொருளியல் ஆசிரியை தீபா நன்றி கூறினார். அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்தவர் மீது வழக்கு

நன்னிலம், டிச.24: நன்னிலம் அருகே அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள காவாலி பனங்குடி அருகில், திருவாரூர் ஐநூற்று பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (60). அனுமதி இன்றி வீட்டுமனை விளம்பர பதாகை வைத்ததாக கூறப்படுகிறது. உயர்நீதிமன்ற ஆணைக்கு புறம்பாக, விளம்பரப் பதாகை வைத்ததாக நன்னிலம் போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: