×

ராமநாதபுரம், ஆர்.காவனூரில் இன்று மின் தடை

ராமநாதபுரம், டிச.21:  ராமநாதபுரம்,தேவிபட்டினம், ஆர்.காவனூர் துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் ராமநாதபுரம் எம்ஜிஆர் நகர், எம்எஸ்கே நகர், திருப்புல்லாணி, அம்மன்கோவில், தெற்குதரவை, எல்.கருங்குளம், மஞ்சன மாரியம்மன் கோயில், லாந்தை, புத்தனேந்தல், தெற்குதரவை, பசும்பொன் நகர், கூரியூர், பால்கரை, பொக்கனேந்தல், காட்டூரணி, பேராவூர், இளமனூர், மேலகோட்டை, மாடக் கொட்டான், நாகநாதபுரம், இந்திரா நகர், சிங்கனேந்தல், தேவிபட்டினம், கோப்பேரிமடம், சித்தார்கோட்டை, சிறுவயல், பெருவயல், புல்லங்குடி, சம்பை  திருப்பாலைக்குடி, வளமானூர், சோழங்கரை, பத்ரனேந்தல், மாதவனூர் , பொட்டகவயல், அரசனூர், வாகவயல் கருப்பூர், குன்றத்தூர், சோழந்தூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்  

காவனூர், பெருங்கலூர், பனையூர், வண்டல், தேர்தங்கல், இல்லிமுள்ளி, முதலூர், வைரவனேந்தல், கொடிக்குளம், வீரவனூர், செஞ்சியேந்தல், கிளியூர், தொருவளூர், அதையொட்டியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என ராமநாதபுரம் ஊரக உதவி செயற்பொறியாளர் நிஸாக் ராஜா தெரிவித்துள்ளார்.

Tags : Ramanathapuram ,R. Kavanur ,
× RELATED ராமநாதபுரம் தொகுதி வேட்பாளரை...