×

கூட்டுறவு வளர்ச்சி நிதி வழங்கல்

தூத்துக்குடி, டிச.20: பாரதியார் ஆடை உற்பத்தியாளர் தொழிற்கூட்டுறவு சங்கம் மற்றும் முத்துநகர் தையல் மகளிர் மேம்பாட்டு குடிசை கூட்டுறவு சங்கம் 2018-19ம் ஆண்டுக்கான  நிகர லாபத்தொகையில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு வளர்ச்சி நிதி ரூ.1 லட்சம், கல்வி நிதி ரூ.1.50லட்சத்திற்கான  காசோலையினை தொழிற்கூட்டுறவு அலுவலர்கள் சுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் கிருஷ்ணனிடம் வழங்கினர். சங்கத்தின் கணக்கர் சண்முகசுந்தரி உடனிருந்தார்.

Tags : Co ,operative Development Funding ,
× RELATED மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை...