×

போரூர் கோட்டத்தில் நாளை மின் நுகர்வோர் குறை தீர்கூட்டம்

சென்னை: போரூர் கோட்டத்தில் நாளை மின்நுகர்வோர்  குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘போரூர் கோட்டத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (21ம் தேதி) காலை 11 மணியளவில் போரூர், 110 கி.வோ துணை மின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, போரூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் இந்த கூட்டத்தில் பங்குபெற்று பயனடையலாம்.

Tags : Porur ,
× RELATED லாரி மீது பைக் மோதி கல்லூரி மாணவன் பலி