×

தர்காவில் கந்தூரி விழா

தொண்டி அருகே உள்ள சோழியக்குடியில் மகான் முகம்மது ஒலியுல்லா அடக்கஸ்தலம் சுமார் 40 அடி நீளம் உள்ளது. இந்த தர்காவின் கந்தூரி விழா நேற்று நடைபெற்றது. கடந்த 5ம் தேதி கொடி ஏற்றம் நடைபெற்றது. நேற்று மவல்து ஒதி தமாம் செய்யப்பட்டது. வரும் 23ம் தேதி கொடி இறக்கம் நடைபெறும். கந்தூரியை முன்னிட்டு தர்கா முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேர்சை வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்திலிருந்து அனைத்து சமுதாயத்தினரும் கலந்து கொண்டனர்.

Tags : Kanthuri festival ,Dargah ,
× RELATED நாகப்பட்டினம் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை