தென்காசி கொலையில் தேடப்பட்டவர் சரண்

மதுரை, டிச. 11: தென்காசி கொலை வழக்கில் தேடப்பட்டவர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.தென்காசி மாவட்டம், கீழப்புலியூரைச் சேர்ந்த அரவிந்த்(25) என்பவர், கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தேடப்பட்ட அதே ஊரைச் சேர்ந்த அருணாச்சலம்(23) என்பவர் மதுரை ேஜஎம் 2 நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். இவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் ராஜலிங்கம் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: