அமைச்சர் சிவசங்கர் பேச்சு வரதராஜன்பேட்டை பகுதியில் இன்று மின் நிறுத்தம்

ஆண்டிமடம்,டிச.8: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் துணை மின்நிலைய உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன், ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆண்டிமடம். நிலையத்திற்கு உட்பட்ட வரதராஜன்பேட்டை உயரழுத்த மின்பாதையில் சிறப்பு பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் இன்று (8ம் தேதி) காலை 9:30 மணி முதல் பணி முடியும் வரை (சுமார் 4மணி நேரம்) வரதராஜன் பேட்டை, தென்னூர், ரெட்டிதத்தூர், பெரியகிருஷ்ணாபுரம், சாலக்கரை மற்றும் வல்லக்குறிச்சி ஆகிய கிராமங்கள் அதன் அருகில் உள்ள கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது.

Related Stories: