×

பாபநாசத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம்

கும்பகோணம்,டிச.5: கும்பகோணம் அருகே பாபநாசம் தொகுதியில் பட்டா திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது. கும்பகோணம் அருகே பாபநாசம் வட்டம் சாலியமங்கலம் சரகம் கத்தரிநத்தம் வருவாய் கிராமத்தில் இ-சேவை மையத்திலும், மெலட்டூர் சரகம் மெலட்டூர் 4ம் சேத்தி வருவாய் கிராம நூலக கட்டடத்திலும் பட்டா திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Tags : Papanasam ,
× RELATED பாபநாசம் அருகே 4 கிராம மக்கள் தேர்தல்...