ராம நவமி விழா

உடன்குடி,ஏப்.20:  உடன்குடி அருகே கந்தபுரம் சாய்ராம் ஆலயத்தில் நாளை (21ம் தேதி) ராம நவமி விழா  நடக்கிறது. இதையொட்டி  காலை 8மணிக்கு விநாயகர் வழிபாடு, மங்கள ஆரத்தி, கூட்டுப்பிரார்த்தனை, பாபாவிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சப்பர பவனி அன்னதானம் நடக்கிறது.  ஏற்பாடுகளை சத்குரு சாய்ராம் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.       

Related Stories:

>