தூத்துக்குடி அரசு வழக்கறிஞர் இல்லத்திருமண விழா

துாத்துக்குடி, ஏப்.20: தூத்துக்குடி மாவட்ட அரசு வழக்கறிஞர் ஆண்ட்ரூ மணி, அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியை ரொவினா விக்டர் தம்பதியினர் இல்ல மணமக்கள் காருண்யா-மார்வின் சாமுவேல் திருமண விழாவை வடக்கூர்.சி.எஸ்.ஐ. தூய பேட்ரிக்ஸ் இணை பேராலயத்தில் ஆயர்கள் முன்னிலையில் திருமண ஆராதனையுடன் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் நடத்தி வைத்தார். பின்னர் ஏ.வி.எம். கமலவேல்மஹாலில் நடந்த வரவேற்பு விழாவில் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பார்கவுன்சில் செயலாளர், பார்கவுன்சில் உறுப்பினர்கள், நீதிமன்ற ஊழியர்கள், மாவட்ட எஸ்பி ஜெயகுமார், டிஎஸ்பி.க்கள்., இன்ஸ்பெக்டர்கள், மருத்துவக்கல்லுாரி பேராசிரியர்கள், மருத்துவக்கல்லுாரி ஊழியர்கள், முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன், தொழிலதிபர்கள் வி.வி. வைகுண்டராஜன், தூத்துக்குடி-நாசரேத் சி.எஸ்.ஐ. திருமண்டல லே செயலாளர் ராஜன், அன்னை ஜூவல்லர்ஸ் செல்வராஜ், அழகர் ஜூவல்லர்ஸ் கேசவன், கே.எஸ்.பி.எஸ். ரத்தினவேல், ஆவின் பால் சேர்மன் சின்னத்துரை, மாநகர கிழக்கு மண்டல செயலாளர் சேவியர், மேற்கு மண்டல செயலாளர் முருகன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அமிர்தகணேசன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் ஜோதிமணி, மாவட்ட பொருளாளர் அமலிராஜன், முன்னாள் பெருங்குளம் நகர செயலாளர் செல்லா, முன்னாள் கானம் நகர செயலாளர் மாதவசிங், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன், முன்னாள் தொகுதி கழக இணை செயலாளர் பெருமாள், அண்ணாதொழிற்சங்கம் சண்முகராஜ், கே.டி.சி.சங்கர், ஜெ.பேரவை மூர்த்தி, 46வது வட்ட துணை செயலாளர் ஐயப்பன் பிரபாகர், மாவட்ட பிரதிநிதிகள், வட்டச்செயலாளர்கள், அதிமுக., நிர்வாகிகள், நண்பர்கள்குழு டேவிட் சாமுவேல் பிரபாகரன், நவராஜ், சுரேஷ், கணேசன், வசீகரன், ஆனந்த், ராஜன், சங்கர், ஜான்சன் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>