வீரகனூரில் மரக்கன்றுகள் நடப்பட்டன

கெங்கவல்லி, ஏப்.19: வீரகனூர் பசுமை இயக்கம் சார்பில், மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அரசு தொடக்கப் பள்ளி, சொக்கனூர் கிராமம் ஆகிய இடங்களில் அரசு, வேம்பு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். இதில் பசுமை இயக்கம் பெரியசாமி, ராகுல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>