ஏ டு இசட் மொபைல்ஸ் ஷோரூம் திறப்பு விழா

நெல்லை, ஏப்.17: நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள காங்கிரஸ் வணிக வளாகத்தில் ஏ டு இசட் மொபைல்ஸின் புதிய ஷோரூம் திறப்பு விழா நடந்தது. கிங்ஸ் குருப் அதிபர் முகம்மது ரியாஸ் புதிய ஷோருமை திறந்து வைத்து ஏ டு இசட் மொபைல்ஸ் டாட் காம் ஆன்லைன் வர்த்தகத்தை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஐய் டிவி காமெடி நடிகர் புகழ் பங்கேற்றார். ஏ டூ இசட் மொபைல்ஸ் உரிமையாளர் நாதர்ஷா பாபு அனைவரையும் வரவேற்றார். இதில் செல்போன் மொத்த வியாபாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பிஎன்ஐ உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: