எட்டயபுரத்தில் 15 வயது சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபர் கைது

எட்டயபுரம். ஏப். 15: எட்டயபுரம் பகுதியை சேர்ந்த  முத்துச்சாமி மகன் கண்ணன்(22). இவர், 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்தார். இதன்பேரில் கண்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: