தஞ்சை மூல ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சை,ஏப்.13: தஞ்சை மேலவீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சனி தோஷம் போக்கும் மூலை அனுமார் கோயிலில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு தேங்காய் துருவல் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு மூல அனுமாரை தரிசனம் செய்தனர். மூல அனுமார் ஏகாந்த சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Related Stories:

>