களக்காடு பெருமாள் கோயிலில் திருவோண உற்சவம்

களக்காடு,ஏப்.10:  களக்காடு வரதராஜபெருமாள் கோயிலில் பங்குனி மாத திருவோண உற்சவம் நடந்தது. இதையொட்டி மதியம் வரதராஜபெருமாள் மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் வரதராஜபெருமாள் தேவியர்களுடன் விஷேச அலங்காரத்தில் வாகனத்தில் எழுந்தருளி ரதவீதிகளில் திருவீதி உலா வந்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>