×

சீர்காழி அய்யனார் கோயில் தேரோட்டம்

சீர்காழி, ஏப். 10: சீர்காழி கீழத்தெரு அய்யனார் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது விழாவையொட்டி தேரில் அய்யனார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் தேரை 4 வீதிகளிலும் இழுத்து வலம் வந்தனர் அப்போது பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி சாமி தரிசனம் செய்தனர்.கோயிலை சென்றடைந்த அய்யனாருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Tags : Sirkazhi Ayyanar Temple Therottam ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது