பாலக்காடு சிறப்பு ரயில் நிறுத்தம்

ஈரோடு, ஏப். 9: ஈரோடு சாவடிபாளையம் இடையேயான ரயில்வே தண்டவாளத்தில் இன்ஜினியரிங் பணிகள் நடைபெற உள்ளதையடுத்து நாளை 10ம் தேதி ஒரு நாள் மட்டும் பாலக்காடு-திருச்சி சிறப்பு ரயில், ஈரோடு-பாலக்காடு இடையே மட்டும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் மறுமார்க்கத்திலும் பாலக்காடு-ஈரோடு இடையே மட்டும் இயங்கும். ஈரோடு-திருச்சி இடையே இயக்கப்படாது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

Related Stories:

>