×

போச்சம்பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை

போச்சம்பள்ளி, ஏப் 9: போச்சம்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் சார்பில் அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி நடந்தது. இதில, கோடை காலத்தையொட்டி ஏற்படும் தீத்தடுப்பின் போது செய்யப்படும் மீட்பு பணிகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் அரசு மருத்துவர் கந்தசாமி, மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Pochampally ,
× RELATED போச்சம்பள்ளியில் உள்ள பிரபல...