×

திமுகவில் இணைந்த தேமுதிக, அதிமுகவினர்

போச்சம்பள்ளி, ஏப்.9: போச்சம்பள்ளி ஒன்றியம், விளங்காமுடி பகுதியில் அதிமுகவை சேர்ந்த அரவிந்த், சிவலிங்கம், குருமூர்த்தி, தேமுதிக கிளை செயலாளர் மூர்த்தி, ஸ்ரீதர், மணி, சரவணன், பிரபு, யுவராஜ் மற்றும் அமமுகவைச் சேர்ந்த பூபாலன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர், அக்கட்சிகளில் இருந்து விலகி, போச்சம்பள்ளி ஒன்றிய திமுக செயலாளர் சாந்தமூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சங்கர், திமுக கிளை செயலாளர்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், ஒன்றிய துணை அமைப்பாளர் சங்கர், திப்பன், நாகராஜ், சிவலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Tags : Temutika ,AIADMK ,DMK ,
× RELATED தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில்...