தேர்தல் பணிக்கு வந்த கர்நாடகா, ஆந்திரா போலீசார் திரும்பினர்

தர்மபுரி, ஏப்.9:  தர்மபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் கடந்த 6ம் தேதி நடந்தது. இந்த தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் இருந்து 600 போலீசார் வந்திருந்தனர்.

அவர்களுக்கு தேர்தல் பணிகள் முடிந்ததால், நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்ட எஸ்பி அலுவலக மைதானத்தில் இருந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 14 பஸ்களில் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Related Stories:

>