×

வாக்கு எண்ணும் மையத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு தேனி எஸ்பி தலைமையில் ஏற்பாடு

தேனி, ஏப். 8: தேனி மாவட்டத்தில் 4 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் 1, 561 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று முன்தினம் நடந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்

Tags : Theni SP ,
× RELATED மகன் இறந்துவிட்டார் என கதறி அழுத...