×

தாராபுரம் திமுக வேட்பாளர் வாக்களித்தார்

தாராபுரம், ஏப்.8: சட்டமன்ற தேர்தலையொட்டி தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ், தாராபுரம் சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது கணவருடன் வந்து வாக்களித்தார். இதேபோல் நகர செயலாளர் தனசேகர் சிஎஸ்ஐ பெண்கள் பள்ளியில் வாக்களித்தார்.ஒன்றிய செயலாளரும் ஊராட்சி ஒன்றிய தலைவருமான செந்தில்குமார் தனது சொந்த கிராமமான செலாம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி பள்ளியில் வாக்களித்தார்.

Tags : Tarapuram ,DMK ,
× RELATED திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சார்பு...