அமமுக வேட்பாளர் திண்டுக்கல்லில் பிரசாரம்

திண்டுக்கல், ஏப். 5: திண்டுக்கல் தொகுதி அமமுக வேட்பாளர் இராமுத்தேவர்  நேற்று காலை சின்ன பள்ளப்பட்டி,  பெரிய பள்ளப்பட்டி,  கொட்டப்பட்டி, மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி,  பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணிக் கட்சியினரோடு பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்த வாக்கு சேகரிப்பின் போது கூட்டணி கட்சி நிர்வாகிகள், அமமுக கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் சவரிமுத்து, தலைமைக் கழக பேச்சாளர் சலீம் ராஜா உள்ளிட்டநிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.

Related Stories:

>