×

திமுக வேட்பாளருக்கு ஆதரவாக சிஐடியூ, தொமுச தொழிற்சங்கம் பிரசாரம்

தஞ்சை, ஏப்.4: தஞ்சை சட்டமன்ற வேட்பாளர் டிகேஜி நீலமேகத்திற்கு ஆதரவு கேட்டு சிஐடியூ, தொமுச பிரசாரத்தில் ஈடுபட்டது.சிஐடியூ மாவட்ட துணை செயலாளர் செங்குட்டுவன் தலைமையில் சிஐடியூ மாநில செயலாளர் ஜெயபால், மாவட்ட நிர்வாகிகள் பேர்நீதி ஆழ்வார், அன்பு, முருகேசன், கல்யாணி, தரைக்கடை சங்க மாவட்ட துணை தலைவர் குருசாமி, பொருளாளர் ராஜா, மாதர் சங்க மாநகர செயலாளர் வசந்தி, இந்திய மாணவர் சங்க மாநகர செயலாளர் அருண், தொமுச நிர்வாகிகள் ராஜேந்திரன், எட்வின்பாபு, சிஐடியூ அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாகிகள் திருநாவுக்கரசு, பழனிவேல், பரத், முருகசக்தி, சங்கரன், குணசேகரன், முருகேசன் மற்றும் மாநகர குழு உறுப்பினர்கள் சாந்தா வடிவேலன், ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : CITU ,Thomusa ,union ,DMK ,
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...