திமுகவை ஆதரித்து மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் பிரசாரம்

சீர்காழி, ஏப். 3: சீர்காழி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக சீர்காழி நகர் பகுதியில் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க வட்டார செயலாளர் சரவணக்குமார் தலைமை வகித்தார். இந்த பிரசாரத்தில் நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Related Stories:

>