×

கொடைக்கானலில் ரூ.57 ஆயிரம் பறிமுதல்

கொடைக்கானல், ஏப். 2: கொடைக்கானல் அருகே பழநி சாலை வெள்ளைப்பாறை பகுதியில் துணை வணிக வரித்துறை அலுவலர் குமார் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த டூவீலரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்களின்றி ரூ.57 ஆயிரம் பணம் கொடைக்கானலுக்கு கொண்டு செல்லப்பட்டது தெரிந்தது உடனே பணத்தை பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Tags : Kodaikanal ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்