×

அரியலூர் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை

அரியலூர், ஏப்.2: அரியலூர் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் ரத்னா ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும் 6ம்தேதி நடைபெறுவதை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள், மற்றும் உரிமம் பெற்ற தனியார் மதுபானக் கூடங்கள் அனைத்திற்கும் 4ம்தேதி ஞாயிறு காலை 10மணி முதல் 6ம் தேதி செவ்வாய் நள்ளிரவு 12மணி முடிய மற்றும் மே மாதம் 2ம்தேதி ஞாயிறு ஆகிய நாட்களில் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரியவித்துள்ளார்.

Tags : Tasmag ,Ariyalur district ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...