×

தி.பூண்டி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் செலவின கணக்குகளை அதிகாரி ஆய்வு

திருத்துறைப்பூண்டி, ஏப்.1: திருத்துறைப்பூண்டி தொகுதி தேர்தல் செலவின கணக்கு தேர்தல் பார்வையாளர் அருண்குமார், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இரண்டாவது கட்டமாக வேட்பாளர் முகவர்கள் கொண்டுவந்த தேர்தல் செலவு கணக்குகளை ஆய்வு செய்து கணக்குகளை சரிபார்த்தார். இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா, உதவி தேர்தல் அலுவலர் ஜெகதீசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : T. Boondi Union Office ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ